தொன்னூற்றி ஐந்தில், ஆ.வி.யில் உதயன் அவர்களின் கைவண்ணத்தில் வந்த கேரிகேச்சர் ஓவியங்கள். பார்க்கறதுக்கு எளிதாக இருந்தாலும், ஒரு சில வரிகளிலேயே, இன்னார் என்று சொல்லும் அளவிற்கு வரைவது, கேரிகேச்சர் ஓவியங்களின் சிறப்பு எனச் சொல்லலாம்.
உதயன் அவர்களின் ஓவியங்களைப் பார்த்து, பிரமித்து, நான் வரைந்திருக்கிறேன் !!! அப்படியே, எப்படி இருக்குனு 'ஒரு வரி' சொல்லிட்டுப் போங்க ;))
11 comments:
//ஒரு வரி' சொல்லிட்டுப் போங்க ;))\\
ஒரே வார்த்தை சூப்பரு!
புன்னகையா அப்படின்னா எனக் கேட்பவருக்குத்தான் பெரிய வாய்:))!
we are invite you to join now in bloggersunit...
ராமலக்ஷ்மி said...
// //ஒரு வரி' சொல்லிட்டுப் போங்க ;))\\
ஒரே வார்த்தை சூப்பரு!//
மிக்க மகிழ்ச்சி.
// புன்னகையா அப்படின்னா எனக் கேட்பவருக்குத்தான் பெரிய வாய்:))!//
ஆமால்ல !!! 'எதுவுமே நிறைய இருந்தா அருமை தெரியாது'னு பெரியவங்க சொல்லுவாங்களே, அதனால தான் அவரு சிரிக்கவே இல்லியோ என்னவோ :)))
TamilBloggersUnit said...
// we are invite you to join now in bloggersunit...//
அழைப்பிற்கு நன்றி.
வணக்கம்.. சதங்கா..
இவை உதயன் கார்ட்டூன்கள்.அதை பார்த்து நன்றாக வரைந்திருக்கிறீகள். முயற்சி செய்தால்.. சுயமாக கற்பனை செய்து வரைய முடியும்.
நல்லா இருக்குங்க....
babu said...
//முயற்சி செய்தால்.. சுயமாக கற்பனை செய்து வரைய முடியும்.//
முயற்சித்தாலும், பயிற்சி எடுக்க எங்கே நேரம் கிடைக்கிறது ?!! ஆனாலும் உங்கள் ஊக்கமான வரிகளுக்கு நன்றிங்க.
கவின் said...
//நல்லா இருக்குங்க....//
ரசிப்புக்கு நன்றி நண்பரே !!
நல்லா இருந்திச்சி..
வாழ்த்துக்கள்
Seemachu said...
//நல்லா இருந்திச்சி..
வாழ்த்துக்கள்//
ரசிப்புக்கும், வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க.
Post a Comment