
மற்றுமொரு கார்ட்டூன் சித்திரம் 'Dora and Boots'. Dora என்றால் பெண் குழந்தைகளுக்கு ரொம்பப் பிரியம். என் மகளும் சேர்த்து. அவளுக்காக Water Color-ல் வரைந்தது. படம் எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வலையுலகக் குழந்தைகளுக்கும்,
வந்து வாசிக்கும் பெரியவர்களுக்கும்,
வாலிப இளையர்களுக்கும்,
வசதியாய் தமிழால் நம்மை இணைக்கும் தமிழ்மணக் குழுவினருக்கும்,
மற்றும் உங்கள் சுற்றம், நட்பு, அனைவருக்கும் 'சித்திரம் பேசுதடி' யில் இருந்து மனங்கணிந்த 2008ம் ஆண்டு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !
4 comments:
excellent.
//மற்றுமொரு கார்ட்டூன் சித்திரம் 'Dora and Boots'. Dora என்றால் பெண் குழந்தைகளுக்கு ரொம்பப் பிரியம். என் மகளும் சேர்த்து. அவளுக்காக Water Color-ல் வரைந்தது. படம் எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.//
என் மகளும் டோரா பைத்தியம் தான்.
:)
என் மகளும் டோரா, புஜ்ஜி (தமிழில் அந்தப் பெயர் தான் சொல்லுகிறார்கள்) விசிறி தான்.
அருமையாக வரைந்துள்ளீர்கள்.
அனானி, கோவி.கண்ணன், TBCD
வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி.
Post a Comment