Saturday, December 15, 2007

ஸ்பன்ஞ்பாப் ஸ்கொயர் பேண்ட்ஸ் - Water color

குட்டிப் பசங்களுக்கு இந்த ஸ்பன்ஞ்பாப் என்றால் கொள்ளைப் பிரியம். எங்க வீட்டில இருக்க குட்டீஸும் சேர்த்துத் தான். பெரியவனுக்காக வரைந்து (22" x 28") அவன் ரூமில் மாட்டியிருக்கும் படம். இப்படத்தை இப்போ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நல்லாயிருந்தா ஒரு வார்த்தை பின்னூட்டிட்டுப் போங்க :)

5 comments:

நிலா said...

சூப்பரா இருக்கு மாமா

கண்மணி said...

சூப்பர்.நீங்களே வரைஞ்சீங்களா?

சதங்கா (Sathanga) said...

ரொம்ப thanks-டா நிலாக் குட்டி

சதங்கா (Sathanga) said...

ஆமாங்க கண்மணி.

வரையறது ஒரு பொழுதுபோக்காச் செய்யறேன்.

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

பூக்களையும் குழந்தைகளையும்
நேசிக்கத் தெரியாதவர்கள் மனிதர்களேயல்ல. நீங்கள் குழந்தைகளுக்கு படம் வரைதலை
ஓர் பொழுது போக்காக வைத்திருக்கிறீர்கள்.உங்களுக்கு என்
வாழ்த்துக்கள்