
இந்த அமெரிக்கப் பாடும் பறவை ஸ்கார்லெட் டானெகர், பார்த்த மாத்திரத்திலேயே அனைவரையும் கவரக் கூடியது. குறிப்பாக அதன் சிவப்பு நிற மேனியும், கரு வாலும், இறக்கைகளும்.
சுமாரா வரைஞ்சிருக்கேன். படத்தைக் க்ளிக்கி பெரிதாய் பார்த்தால், படம் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும். பார்த்துப் பிடிச்சிருந்தா சொல்லுங்கள்.
2 comments:
வரைந்ததா? ஆச்சரியமாக இருக்கிறதே சாமி!
எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டீர்கள் - வரைந்து முடிப்பதற்கு?
வாத்தியார் ஐயா,
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. நீங்க ரொம்ப புகழறீங்க. உண்மையிலேயே இது சுமாராத் தான் வந்திருக்கு. ஒரு ஆறு மணி நேரம் ஆச்சு இத வரையறதுக்கு.
Post a Comment