Tuesday, November 13, 2007

சார்லி சாப்ளின் - Water Color

இளங்கலைக் கல்லூரி முடித்து சென்னையில் சில மாதங்கள் இருந்தபோது ஒரு poster கடையில் இந்தப் படத்தைப் பார்த்தேன். பார்த்தவுடன் மனதை கொள்ளை கொண்ட படம். சார்லியின் expression வெகு அற்புதமாக உள்ள படம். அப்படியே வரைய முயற்சி செய்து வரைந்த படம்.

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என் அபிமான நடிகராச்சே!
அழகாக இருக்கிறது.
த கிட் போஸ்டர் கிடைத்தால் வரையவும்

சதங்கா (Sathanga) said...

//த கிட் போஸ்டர் கிடைத்தால் வரையவும்//

கண்டிப்பாக யோகன். வரைந்து பதிவிடுகிறேன்.