Tuesday, November 13, 2007

Violin - Water Color

இந்தியாவில் பள்ளிப் பருவத்தில் Dyanora TV விளம்பரத்தில் வந்த படம். படத்தைப் பார்க்கும்போதே சட்டென ஒரு ஈர்ப்பு ஆட்கொண்டது. அந்த உந்துதலில் வரைந்த படம். முக்கியமா இந்தப் படம் பிடிக்கக் காரணம் இந்த lighting effect தான்

5 comments:

நளாயினி said...

நன்றாக வரைகிறீர்கள். ஆனால் இங்கு நவீன ஓவியத்தின் தேடல் இல்லை. ( ஓவியனுக்கும் அதனை ரசிப்பவனுக்கும்.)

delphine said...

உங்க விரலுக்கு ஒரு தங்க மோதிரம்..இந்தாங்கோ பிடிச்சுக்கோங்க...

சதங்கா (Sathanga) said...

நளாயினி மேடம்,

//இங்கு நவீன ஓவியத்தின் தேடல் இல்லை. //

ஆனால் சட்டென, பார்ப்பவரை inspire பண்ணலாம் :) டெல்பின் மேடம் பின்னூட்டமே சாட்சி.

சதங்கா (Sathanga) said...

டெல்பின் மேடம்.


//உங்க விரலுக்கு ஒரு தங்க மோதிரம்..இந்தாங்கோ பிடிச்சுக்கோங்க...//

பெற்றுக் கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

துளசி கோபால் said...

நல்லா இருக்கு சதங்கா.