Tuesday, November 13, 2007

கவியரசர் கண்ணதாசன் - Pencil Sketch

நண்பர் சுப்ராவின் மனைவி கீதா அவர்கள் எடுத்த black and white புகைப்படம். மன்னிக்கவும், பென்சிலில் வரைந்த படம்.

உற்று நோக்கின் வித்தியாசம் தெரியும். அல்லது புகைப்படம் என்றே எண்ணத் தோன்றும். அந்த அளவிற்கு மிகத் துல்லியமாக வரைந்திருக்கிறார்.

கைவிரல்கள், தலைமுடி, கைக்கடிகாரம் ... இப்படி எல்லாமே very detailed.



மேற்சொன்ன நண்பர் சுப்ரா, கீதா கண்ணதாசன் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.

15 comments:

Anonymous said...

முக பாவங்கள் அருமை.

ஜீவி said...

கவியரசரை அடிக்கடி நினைத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது என்னால். இன்று மட்டும் மூன்று முறை; இந்த அழகான 'பென்சிலோவியத்தை'ப் பார்க்கையில் நாலாவது முறை!

அவர் நிரந்தரமானவர்; என்றும் நெஞ்சில் தங்கி இருப்பவர்.்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிக மிக அருமை!!
உயிரோட்டமாக உள்ளது.
இந்த சித்திரம் பேசுதடியை. தமிழில்
படத்தின் அடிப்பாகத்தில் போட்டிருக்கலாம்.

Anonymous said...

Superb!

cheena (சீனா) said...

அருமையான் ஓவியம் - கவியரசின் நாவன்மைக்கு ஈடான கீதாவின் கைவண்ணம்.

வாழ்த்துகள்

நான் நிரந்தரமானவன் - அழிவதில்லை
- கவியரசின் வைர வரிகள்

சீனு said...
This comment has been removed by a blog administrator.
சதங்கா (Sathanga) said...

வீர சுந்தர்,

வருகைக்கு நன்றி.

சதங்கா (Sathanga) said...

ஜீவி ஐயா,

//அவர் நிரந்தரமானவர்; என்றும் நெஞ்சில் தங்கி இருப்பவர்//

நிச்சயமா. நீங்கள் கண்ணதாசன் அவர்களுடன் பழகியிருக்கிறீர்கள். சரிதானே ?

சதங்கா (Sathanga) said...

யோகன்,

//மிக மிக அருமை!!
உயிரோட்டமாக உள்ளது.//

மிகச் சரி. கீதா அவர்கள் இந்தப் பதிவினைப் பார்த்தால், நிச்சயம் மகிழ்ச்சி கொள்வார்.

//இந்த சித்திரம் பேசுதடியை. தமிழில்
படத்தின் அடிப்பாகத்தில் போட்டிருக்கலாம்.//

ஒரு மெல்லிய watermark மாதிரி போடத் தான் நினைத்தேன், அன்று photoshop மக்கர் செய்தது, இன்று சரி செய்து விட்டேன். ஆங்கிலத்தில் போடக் காரணம், திரும்பவும் யாரேனும் வலைதளத்திற்கு வர உதவுமே என்ற எண்ணத்தில் தான்.

சதங்கா (Sathanga) said...

சீனா ஐயா,

//அருமையான் ஓவியம் - கவியரசின் நாவன்மைக்கு ஈடான கீதாவின் கைவண்ணம்.

வாழ்த்துகள்
//

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நாவன்மை, கைவண்ணம். அற்புதம்.

//நான் நிரந்தரமானவன் - அழிவதில்லை
- கவியரசின் வைர வரிகள்//

அதே. அழியாப் புகழ் உடையவர் நம் கவியரசர்.

சதங்கா (Sathanga) said...

சீனு,

flickr-ல் சேர்த்திருக்கிறேன். சுட்டி கீழே.

http://www.flickr.com/photos/16119545@N02/2050941824/

ILA (a) இளா said...

WOW, exclnt finishing..

G.Ragavan said...

அருமை. படம் மிக அருமை. மிகமிக அருமை.

Anonymous said...

I loved it. Wonderful talent.

Rumya

Anonymous said...

வரைந்ததா? என்று கேட்கும் அளவிற்கு உள்ளது, உங்கள் வரை படங்களை பார்த்ததற்கு மிக்க மகிழ்கிறேன்