Thursday, March 20, 2008

கழுகு - நிழலோவியம் - Water Color


ஏதாவது ஒரு படம், பார்க்கறதுக்கு அழகா இருக்கணும், வரையறதுக்கும் எளிதா இருக்கணும் என்று யோசித்து இந்தப் படத்தை வரைய அமர்ந்தேன்.

மூன்றே வண்ணங்களில், அரை மணி நேரத்தில் வரைந்த படம்.

மாலைச் சூரியனின் ஆரஞ்சு வானத்தில் கூட்டை நோக்கி விரையும் கழுகு, நம்ம வீட்டுச் சுவற்றை இப்போது அலங்கரிக்கிறது :)

9 comments:

துளசி கோபால் said...

நல்லா இருக்குங்க.

பாராட்டுகள்.

SurveySan said...

நன்று!

சதங்கா (Sathanga) said...

துளசி டீச்சர், சர்வேசன்

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

நாதஸ் said...

Beautiful !!! Nicely Done...

சதங்கா (Sathanga) said...

மிக்க நன்றி நாதாஸ்.

சேதுக்கரசி said...

நல்லா இருக்கு!

சதங்கா (Sathanga) said...

மிக்க நன்றி சேதுக்கரசி.

கோகுலன் said...

வாவ்.. கலக்கலா இருக்குங்க...

நானும் இப்பதான் பெயிண்டிங் கொஞ்சம் கற்றுக்கொண்டிருக்கிறேன்..

சதங்கா (Sathanga) said...

நன்றி கோகுலன்.

நீங்கள் திறம்பட கற்று நன்கு பெயிண்டிங் செய்ய வாழ்த்துக்கள் !