Sunday, January 18, 2009
The Thinker - Water color
அகெஸ்டே ராடின் அவர்களின் உலகப் புகழ்பெற்ற இந்தச் சிலையைப் பார்க்கும் போதெல்லாம், நாமும் என்னத்த சாத்தித்துவிட்டோம் என்று சிந்தனை ஊற்றெடுக்கும். கற்றது கைமண்ணளவே, இன்னும் மேலே போ என்பது போல நம்மையும் சிந்திக்க வைக்கும் இச் சிலையை வரைந்தது 92ல்.
One Color, different tones முயற்சி செய்ததும் சற்று வித்தியாசமாக இருந்தது. நீரின் அளவை வர்ணத்தில் எவ்வளவு சேர்த்தால், லைட் கலரில் இருந்து டார்க் கலர் கிடைக்கிறது என கற்றுக் கொள்ளவும் முடிந்தது.
Free hand drawing மாதிரி, Free brush drawing என்று சொல்லலாம் இப்படத்தை :))
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சிற்பமா சித்திரமா எனச் சற்றே சிந்திக்க வைக்கிற அற்புதம்.
ராமலக்ஷ்மி said...
// சிற்பமா சித்திரமா எனச் சற்றே சிந்திக்க வைக்கிற அற்புதம்.//
அற்புதமாய் சொல்லிய ஊக்கத்திற்கு நன்றிகள் பல.
Post a Comment