Monday, February 25, 2008
ஆனந்த தாண்டவம்
தில்லை நடராஜரின் இந்தத் தாண்டவம் மிகப் பிரசித்த பெற்ற ஒன்று என்று நான் சொல்லத் தேவையில்லை. அதைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கும் எழுந்து ஆடலாம் என்று ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருக்கும். எனக்கு அதை வரைய வேண்டும் என்ற ஆசையில் ஒரு பழைய புத்தகத்தைப் பார்த்து, சுமாரா ஒரு பதினைந்து ஆண்டுகள் முன் வரைந்தது.
படத்தை க்ளிக்கி பெரிதாக்கிப் பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அருமையா வரைஞ்சு இருக்கீங்க.
இந்த ஆர்வத்தை இன்னும் வளர்த்துக்குங்க.
வாழ்த்துக்களுக்கு நன்றி துளசி டீச்சர்,
முன்னெல்லாம் நேரம் கிடைக்கிற போதெல்லாம் வரைந்து கொண்டிருந்தேன். பதிவுலகத்திற்கு வந்திட்டு அது கொறஞ்சு போச்சு. அதுவுமில்லாமல் சிறுவயதில் கிடைத்த நேரம் இப்ப ஒரு பத்து விழுக்காடு கூட இல்லை. அதுக்காக வரையறதையும் விட்டுவிடவில்லை :))
//தில்லை நடராஜரின் இந்தத் தாண்டவம் மிகப் பிரசித்த பெற்ற ஒன்று என்று நான் சொல்லத் தேவையில்லை. அதைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கும் எழுந்து ஆடலாம் என்று ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருக்கும்//
ஆடுங்கள் ! ஆயினும் அந்த தில்லை அம்பலத்தரசன் போல் ஆடவும் இயலுமோ ?
அந்த அற்புதத் தாண்டவத்தைக் கண்டு பிரமித்தவாறு " நீ இப்படி ஆடினால் உன்னோடு
யார் ஆட் இயலும்?'' எனக் கேட்கிறது இந்தப்பாடல்.
இனிய குரலோன் இசைத்த 'யார் ஆடினால்" எனும் பாடலை
http://pureaanmeekam.blogspot.com
ல் கேட்டு மகிழ்வீர்.
சுப்புரத்தினம்.
தஞ்சை.
சுப்புரத்தினம் ஐயா,
வருகைக்கும், பாடல் தந்தமைக்கும் நன்றி. பாடலைக் கேட்டு ரசித்தோம். அருமை, அருமை.
நல்லது சதங்கா, பதினைந்து வருடங்கள் முன்பாகவேவா, பாராட்டுக்கள்.
ஜீவா,
//நல்லது சதங்கா, பதினைந்து வருடங்கள் முன்பாகவேவா, பாராட்டுக்கள். //
அப்ப வரைந்த சில படங்கள் தான் இப்ப என்னிடம் இருக்கிறது. அதில் இந்த நடராசர் படமும் ஒன்று.
Post a Comment