இங்கு Richmond, Virginia வந்த புதிதில், இரண்டு ஆண்டுகள் முன்னர் வரைந்த படம். வழக்கம் போல நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகத்தில், பார்த்தவுடனேயே வரையத் தூண்டிய படம். கோட்டோவியம் தான், இருந்தாலும் அந்த shades தான் வரைவதற்கு inspiration-ஆக இருந்தது.
Monday, November 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இப்போ தான் பாக்கரென், ரொம்ப நல்லா இருக்கு மாமா. நிறையா குட்டீஸ்கு படம் வரையரதுல இன்ரெஸ்ட் உண்டு. நீங்க ஏங்களுக்கு கத்து தரலாமே
படம் அருமையா இருக்குங்க.
பேபி சொன்னதுபோல சொல்லிக்கொடுக்கலாமே!
//நல்லா இருக்கு மாமா. //
ரொம்ப நன்றி பேபி.
//குட்டீஸ்கு படம் வரையரதுல இன்ரெஸ்ட் உண்டு. நீங்க ஏங்களுக்கு கத்து தரலாமே//
கண்டிப்பா. இப்ப தான் ஆரம்பிச்சிருக்கேன் இந்த ப்ளாக்கை. போக போக, பாடம் எடுக்க ஆரம்பிக்க வேண்டியது தான். உன்ன மாதிரி ஆர்வம் உள்ளவங்க நல்லா கத்துக்கலாம். எதுக்குமே ஆர்வம் தான் முதல் படி-னு படிக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே தெரிஞ்சிக்கிட்டியே. சபாஷ்.
//படம் அருமையா இருக்குங்க.//
ரொம்ப நன்றிங்க துளசி டீச்சர்.
//பேபி சொன்னதுபோல சொல்லிக்கொடுக்கலாமே!//
டீச்சர் சொல்லிட்டிங்க. தட்ட முடியுமா :) பேபிக்கு சொன்ன பதில் தான், போகப் போக, (என்னைத் (தகுதியாய்) தயார் செய்து கொண்டு) ஆரம்பிக்கிறேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி.
சதங்கா - துளசி சொன்னதை சிந்தியுங்கள் = மர வீடு அருமையாக அழகாக வரையப் பட்டிருக்கிறது.
சீனா ஐயா,
கண்டிப்பாகச் செய்கிறேன். அதற்கு முதலில் என்னைத் தகுதியாய் தயார் செய்து கொள்கிறேன். இதுவரை பாடம் எடுத்துப் பழக்கம் வேறு இல்லையா ? அதானல் கொஞ்சம் அவகாசம் தேவைப் படுகிறது.
Post a Comment