Thursday, December 25, 2008
இவரைத் தெரிகிறதா ?
தொன்னூற்றி ஆறில் வரைந்த படம். 'இந்தியன்' திரைப்படம் வந்த காலகட்டமும் இதுவாகத் தான் இருக்கும். பிரமாண்டத்தை (மட்டுமே) எடுக்கும் இயக்குனரின் கைவண்ணத்தில், வித்தியாசமான கதைக் களத்தில் வந்த படம்.
இந்தியன் தாத்தா வேடத்தில் கமல் கலக்கியிருப்பார். அவரின் நடிப்பு மிக மிகக் குறைவு தான் இந்த வேடத்திற்கு. கேரக்டரின் வெற்றியை, லாவகமாக மேக்கப் கைப்பற்றியது என்று தான் சொல்லணும். அதே இன்ஸ்பிரேஷனில், நார்மல் 2b பென்சில் கொண்டு வரைந்த படம்.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
நல்லா இருக்குங்க
looks good.
சித்திரங்களுக்காக ஒரு பதிவா?
நல்லா பண்னியிருகீங்க!
கொஞ்ச நாள்ல நானும் உள்ளே வற்றேன்!
தேவா....
படத்தை பாத்ததுமே இந்தியன் தாத்தா மாதிரி இருக்குன்னு நெனச்சேன். உறுதி பண்ணிட்டீங்க. நல்லா வரைஞ்சிருக்கீங்க
கவின் said...
// நல்லா இருக்குங்க//
மிக்க நன்றி.
Anonymous said...
// looks good.//
thanks a lot !!!
thevanmayam said...
// சித்திரங்களுக்காக ஒரு பதிவா?//
ஆமா. மெய்ன்டனன்ஸ் ஈஸியா இருக்குமே, அதான் :)))
// நல்லா பண்னியிருகீங்க!
கொஞ்ச நாள்ல நானும் உள்ளே வற்றேன்!
தேவா....//
மிக்க நன்றி. வாங்க. வாங்க. ரெட் கார்ப்பெட் இஸ் ரெடி !!!!!
சின்ன அம்மிணி said...
// படத்தை பாத்ததுமே இந்தியன் தாத்தா மாதிரி இருக்குன்னு நெனச்சேன். உறுதி பண்ணிட்டீங்க. //
க்ளு மாதிரி வைத்து, பிறகு பதில் போடலாம்னு தான் பார்த்தேன் முதலில். பின் வேண்டாமென்று விட்டுவிட்டேன்.
//நல்லா வரைஞ்சிருக்கீங்க//
மிக்க நன்றிங்க.
//"இவரைத் தெரிகிறதா ?"//
பார்த்து பார்த்து...என்ன சதங்கா இப்படிக் கேட்டு விட்டீர்கள்:(? ‘இண்டியன்’ என விரலைச் சொடுக்கிடப் போகிறார்:o!
படம் அருமை:)!
ராமலக்ஷ்மி said...
// பார்த்து பார்த்து...என்ன சதங்கா இப்படிக் கேட்டு விட்டீர்கள்:(? ‘இண்டியன்’ என விரலைச் சொடுக்கிடப் போகிறார்:o!//
:)) மறக்கமுடியா ... இதை வைத்து பல படங்களில் காமெடி காட்சிகள் வைத்தார்கள்.
// படம் அருமை:)!//
மிக்க நன்றி.
அருமை கோட்டோவியம் - இந்தியன் கமலைக் கண் முன்னே நிறுத்தும் ஓவியம். இந்தியனின் தீர்க்கமான கண்களைக் கவனியுங்கள். இந்தியனின் குணங்கள் தெரியும்.
நல்வாழ்த்துகள்
cheena (சீனா) said...
// அருமை கோட்டோவியம் - இந்தியன் கமலைக் கண் முன்னே நிறுத்தும் ஓவியம். இந்தியனின் தீர்க்கமான கண்களைக் கவனியுங்கள். இந்தியனின் குணங்கள் தெரியும்.
நல்வாழ்த்துகள்//
மிக்க நன்றி.
Post a Comment