tag:blogger.com,1999:blog-149113878957702314.post5510859509312878900..comments2022-03-26T17:31:42.762-07:00Comments on சித்திரம் பேசுதடி: குசேலா ..... இக்கடச் சூசூசூடு !சதங்கா (Sathanga)http://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-149113878957702314.post-40429134055924254012008-12-06T12:18:00.000-08:002008-12-06T12:18:00.000-08:00//அன்புடன் அருணா said... Again just superb!!!!/...//அன்புடன் அருணா said...

Again just superb!!!!//

பாராட்டுக்கு நன்றி அருணா.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-24317179262214026372008-11-23T08:01:00.000-08:002008-11-23T08:01:00.000-08:00Again just superb!!!!anbudan aruNaaAgain just superb!!!!
anbudan aruNaaஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/08606163243584590535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-29565504979742171812008-08-16T06:26:00.000-07:002008-08-16T06:26:00.000-07:00ஜி,//தல.... சான்ஸே இல்ல... கலக்கிருக்கீங்க...//பார...ஜி,

//தல.... சான்ஸே இல்ல... கலக்கிருக்கீங்க...//

பாராட்டுக்கு மிக்க நன்றி. சூப்பர் ஸ்டாருனா ஒருத்தர் தான். தல என்றாலும் ஒருத்தர் தான் :)) அதனால நாமெல்லாம் குட்டிப் பசங்க :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-21311001189261890932008-08-15T18:27:00.000-07:002008-08-15T18:27:00.000-07:00தல.... சான்ஸே இல்ல... கலக்கிருக்கீங்க...தல.... சான்ஸே இல்ல... கலக்கிருக்கீங்க...ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-81726731997301253092008-08-14T20:13:00.000-07:002008-08-14T20:13:00.000-07:00ரம்யா,வாங்க வாங்க. அடேங்கப்பா, வாழ்த்து சொல்லி அச...ரம்யா,

வாங்க வாங்க. அடேங்கப்பா, வாழ்த்து சொல்லி அசத்திப்புட்டீங்க போங்க.

//இதுக்கும்மேல வாழ்த்த எனக்கு தெரியாது ஞானமும் பத்தாது...//

இதுக்கு மேலயும் ஒருத்தர் வாழ்த்த முடியுமானு எனக்கு தெரியலைங்க. வாழ்த்துக்கள் பலவற்றிற்கும் நன்றிகள் பல.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-26131193230595652262008-08-14T20:01:00.000-07:002008-08-14T20:01:00.000-07:00goma,//ரொம்ப நாள் இடைவெளி விட்டு வருகிறேன் ...கைவண...goma,

//ரொம்ப நாள் இடைவெளி விட்டு வருகிறேன் ...கைவண்ணம் வெகுவாக மெருகேறியிருக்கிறது.வாழ்த்துக்கள்//

எல்லாம் உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தான். வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-38149961011845574092008-08-14T15:53:00.000-07:002008-08-14T15:53:00.000-07:00ஆஹா சதங்கா நான் இவ்வள்வு நாள் பாக்கவேயில்லயே...சூப...ஆஹா சதங்கா நான் இவ்வள்வு நாள் பாக்கவேயில்லயே...சூப்பருங்க.ரொம்பரொம்ப அழகா இருக்கு.தலைவர் படத்த இவ்வளவு நேர்த்தியா வரைஞ்சிருக்கீங்க...

உங்க படத்தில் என்னை கவர்ந்தவை

1.படத்தில் அளவு + நுணுக்கம்

2.ஒவ்வொறு பாகமும் செதுக்கினார்போல் இருக்கு.

3.இயல்பா ஒரு மனிதர் சிரிப்பது போலவே வரையப்பட்டிருக்கும் பாங்கு,திறமையின் வெளிப்பாடு !

இந்த படத்தை பாக்கும்போது உங்களோட திறமை+உழைப்பு+நேர்த்தி வெளிச்சம் போட்டா மாதிரி இருக்குங்க.. வாழ்த்துக்கள்..

இதுக்கும்மேல வாழ்த்த எனக்கு தெரியாது ஞானமும் பத்தாது...Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-69550268981095271042008-08-14T11:32:00.000-07:002008-08-14T11:32:00.000-07:00நீங்கள் வரைந்த குசேலன், திரைக் குசேலனை விட ,இளமையா...நீங்கள் வரைந்த குசேலன், திரைக் குசேலனை விட ,இளமையாக இருக்கிறார்.
சார்க்கோல் ஸ்கெட்ச் அருமை.
ரொம்ப நாள் இடைவெளி விட்டு வருகிறேன் ...கைவண்ணம் வெகுவாக மெருகேறியிருக்கிறது.வாழ்த்துக்கள்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-3410402977875673392008-07-11T04:23:00.000-07:002008-07-11T04:23:00.000-07:00டீச்சர்,பிஜி தீவுகளில் பொழுதை நன்றாகக் கழித்து, ஞா...டீச்சர்,

பிஜி தீவுகளில் பொழுதை நன்றாகக் கழித்து, ஞாபகமாய் வைத்திருந்து பாராட்டியதற்கு நன்றிகள் பல.

//படம் உயிரோட்டமா இருக்குங்க.//

இந்த வரிகளிலும் உயிரோட்டம் இருக்குதுங்க. :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-5593241232124783512008-07-10T23:32:00.000-07:002008-07-10T23:32:00.000-07:00படம் உயிரோட்டமா இருக்குங்க.வயசானாலும் உடம்பு சதை ப...படம் உயிரோட்டமா இருக்குங்க.

வயசானாலும் உடம்பு சதை போடாம இருப்பதால் இளமையான மேக்கப் நல்லாவே பொருந்துது ரஜினிக்கு.

ஆனா....சிவாஜி படத்துலே சில குளோஸ் அப்கள் நல்லாத்தான் இல்லை(-:

நல்லா வரைஞ்சு இருக்கீங்க. சித்திரமும் கைப்பழக்கம் என்றது இதுதான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-5480024477583973382008-07-09T05:41:00.000-07:002008-07-09T05:41:00.000-07:00முரளி,//என்ன இப்படி அசத்திட்டீங்க. ஒரு பக்கம் கவித...முரளி,

என்ன இப்படி அசத்திட்டீங்க. ஒரு பக்கம் கவிதை, ஒரு பக்கம் படம் வரைவதுன்னு பின்னிட்டீங்க. //

எல்லாம் உங்களைப் போன்றோரின் நல்லாதரவு தான் முக்கிய காரணம்.

//படத்துக்குள்ள ஒரு ஜீவன் இருக்கு. அதுவும் ரஜனியின் சிரிப்பு, அவருடைய ஃபேமஸ் முகவாயைத் தாங்கும் ஸ்டைல் எல்லாமே க்ளாஸ்.//

மிக்க மகிழ்ச்சி உங்கள் பாராட்டுக்களுக்கு :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-63677481423349697042008-07-08T18:41:00.000-07:002008-07-08T18:41:00.000-07:00சதங்கா,என்ன இப்படி அசத்திட்டீங்க. ஒரு பக்கம் கவித...சதங்கா,

என்ன இப்படி அசத்திட்டீங்க. ஒரு பக்கம் கவிதை, ஒரு பக்கம் படம் வரைவதுன்னு பின்னிட்டீங்க. படத்துக்குள்ள ஒரு ஜீவன் இருக்கு. அதுவும் ரஜனியின் சிரிப்பு, அவருடைய ஃபேமஸ் முகவாயைத் தாங்கும் ஸ்டைல் எல்லாமே க்ளாஸ்.

முரளி.Thamizh_Thendralhttps://www.blogger.com/profile/18174028334912737877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-21630693861150413042008-07-08T18:18:00.000-07:002008-07-08T18:18:00.000-07:00ஜெய்,//Superb picture. I did not see the original ...ஜெய்,

//Superb picture. I did not see the original picture yet. Especially the reflection in the spectacle! Good work!//

ரொம்ப தாங்கஸ். ஒரிஜினல் படம் பார்த்துட்டு சொல்லுங்க. ரிஃப்லெக்ஸன் பற்றி குறிப்பிட்டது குறித்து ரொம்ப சந்தோசம். :))சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-69026233671595956562008-07-08T18:11:00.000-07:002008-07-08T18:11:00.000-07:00நானானி மேடம்,வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.//கொசுவ...நானானி மேடம்,

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

//கொசுவத்திதை பற்ற வைத்து, பென்சில்,
சார்கோல் எடுத்து வெள்ளைத்தாளில் கை
வைத்தவுடன் மடமடவென்று ஓடியிருக்குமே? //

பின்னே ! படம் நல்லா வந்ததற்கு இது முதல் காரணமன்றோ. ரெண்டாவது என்னனு கேப்பீங்க, உங்க எல்லார் பாராட்டும் தான்.

//பெட்டியில் இருக்கும் வீணையை எடுத்து தூசிதட்டி நன்றாக துடைத்து கம்பிகளில் தேங்காயெண்ணை
தேய்த்து வலதுகைவிரல்களில் நகம்மாட்டி இடதுகைவிரல்களில் எண்ணை தொட்டு குழந்தையைப்போல்
மடியில் இருத்தி அம்மிக நல்ல வீணையை தடவினால்...கைப்பழக்கத்தில்,'கஜவதனா...'என்று கைகள் ஓடும் போது நான் அடைந்த மகிழ்ச்சியைத்தானே நீங்களும் உங்கள் விரல்கள் காகிதத்தில்
காவியம் படைக்கும் போதும் உணர்ந்திருப்பீர்கள்?//

ஆஹா அற்புதம். நீங்களும் கொசுவத்தி சுத்தி எழுதிய விதம் அருமை. ராகம் பத்தி எதும் தெரியாது, ஆனால் உங்கள் பின்னூட்டம் படிக்கும்போது அப்படியே வீணையின் நாதம் ஒலிக்கிறது.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-83447491042067837482008-07-08T18:01:00.000-07:002008-07-08T18:01:00.000-07:00வீரசுந்தர்,//படம் சூப்பருங்கன்னோவ்..//ரொம்ப நன்றிங...வீரசுந்தர்,

//படம் சூப்பருங்கன்னோவ்..//

ரொம்ப நன்றிங்க.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-40346236530622786402008-07-08T17:58:00.000-07:002008-07-08T17:58:00.000-07:00சீனா ஐயா,விரிவாக எழுதி, வாழ்த்தியமைக்கு மிக்க நன்ற...சீனா ஐயா,

விரிவாக எழுதி, வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

//அதிக நேரமும் தேவைப்படுவதால், ஓவியத்தை விட பதிவுகளில் அதிக ஈடுபாடு வருகிறதா ? பரவாய் இல்லை. நடுநடுவில் சிறிது நேரம் செலவழிக்கல்லாமே !!//

ஆமா. ஆமா. அதுமில்லாம பதிவு போடறதுக்கு, எங்க வேணா யோசிச்சு, பின் தட்டச்சிடலாம். ஆனா இக்கலை அப்படி இல்லையே ! அதிக நேரம், நிறைய பொருட்கள், அமைதியான சூழல் எல்லாம் வேண்டுமே. உங்களின் ஊக்கமும் அடுத்த படத்தைப் பற்றி யோசிக்க வைக்கிறது. நன்றிகள் பல.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-55732126454479780222008-07-07T18:19:00.000-07:002008-07-07T18:19:00.000-07:00Superb picture. I did not see the original picture...Superb picture. I did not see the original picture yet. Especially the reflection in the spectacle! Good work!Jayakanthan - ஜெயகாந்தன்https://www.blogger.com/profile/00492444974706000340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-33602057474876630062008-07-07T08:34:00.000-07:002008-07-07T08:34:00.000-07:00சித்திரமும் கைப்பழக்கம் என்பதை அழகாக நிரூபித்திருக...சித்திரமும் கைப்பழக்கம் என்பதை அழகாக நிரூபித்திருக்கிறீர்கள்! சதங்கா!
கொசுவத்திதை பற்ற வைத்து, பென்சில்,
சார்கோல் எடுத்து வெள்ளைத்தாளில் கை
வைத்தவுடன் மடமடவென்று ஓடியிருக்குமே? பெட்டியில் இருக்கும் வீணையை எடுத்து தூசிதட்டி நன்றாக துடைத்து கம்பிகளில் தேங்காயெண்ணை
தேய்த்து வலதுகைவிரல்களில் நகம்மாட்டி இடதுகைவிரல்களில் எண்ணை தொட்டு குழந்தையைப்போல்
மடியில் இருத்தி அம்மிக நல்ல வீணையை தடவினால்...கைப்பழக்கத்தில்,'கஜவதனா...'என்று கைகள் ஓடும் போது நான் அடைந்த மகிழ்ச்சியைத்தானே நீங்களும் உங்கள் விரல்கள் காகிதத்தில்
காவியம் படைக்கும் போதும் உணர்ந்திருப்பீர்கள்?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-50952282933644050772008-07-06T08:15:00.000-07:002008-07-06T08:15:00.000-07:00படம் சூப்பருங்கன்னோவ்..படம் சூப்பருங்கன்னோவ்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-59367576635803574802008-07-05T20:42:00.000-07:002008-07-05T20:42:00.000-07:00அன்பின் சதங்காஅருமையாக வந்திருக்கிறது அழகான படம். ...அன்பின் சதங்கா

அருமையாக வந்திருக்கிறது அழகான படம். கையில் உள்ள திறமையை அவ்வப்போது வெளிப்படுத்துங்கள். மெருகேறும். கடின உழைப்பும், அதிக நேரமும் தேவைப்படுவதால், ஓவியத்தை விட பதிவுகளில் அதிக ஈடுபாடு வருகிறதா ? பரவாய் இல்லை. நடுநடுவில் சிறிது நேரம் செலவழிக்கல்லாமே !!

காரைக்குடி - பாண்டியன் தியேட்டர் - அழகப்பா கல்லூரி மாணவிகள் - ஓவியம் வரைவதின் மூலம் மலரும் நினைவுகளில் மூழ்கி இன்பம் கண்டது மகிழ்ச்சி தானே !

ராமலக்ஷ்மியின் ஊக்குதலும், புதுவண்டின் பாராட்டுகளும் புது வேகத்தைத் தருமே !

தொடர்க இவ்வலைப்பூவினையும்

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-66385220638717838482008-07-05T20:30:00.000-07:002008-07-05T20:30:00.000-07:00//என்னிடம் வாரும்.நான் பார்த்துக் கொள்கிறேன் (படத்...//என்னிடம் வாரும்.நான் பார்த்துக் கொள்கிறேன் (படத்தை!):-))))//

இது போதும் ஐயா எனக்கு. பரிசெல்லாம் வேண்டாம் :) படம் வரைந்து செய்தி அனுப்புகிறேன் உங்களுக்கு.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-52346604601912489052008-07-05T20:28:00.000-07:002008-07-05T20:28:00.000-07:00ஒரு காசு ?! ம்ம்ம். பேரு வித்தியாசமா நல்லாவே இருக்...ஒரு காசு ?! ம்ம்ம். பேரு வித்தியாசமா நல்லாவே இருக்கே :)

//Very nice picture.

The outcome appreciates your hard work!//

நன்றிகள் கோடி நண்பரே !சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-33008198657001833002008-07-04T06:13:00.000-07:002008-07-04T06:13:00.000-07:00///வரைந்து அனுப்புகிறேன். பரிசு கொடுத்தால் சரி. வே...///வரைந்து அனுப்புகிறேன். பரிசு கொடுத்தால் சரி. வேறு ஏதாவது கொடுத்தால் ?!!! :)) (Just fun).///

என்னிடம் வாரும்.நான் பார்த்துக் கொள்கிறேன் (படத்தை!):-))))SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-65189353385054052572008-07-04T05:17:00.000-07:002008-07-04T05:17:00.000-07:00Very nice picture.The outcome appreciates your har...Very nice picture.

The outcome appreciates your hard work!ஒரு காசுhttps://www.blogger.com/profile/01403083543571254013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-149113878957702314.post-41350177134243795362008-07-04T05:05:00.000-07:002008-07-04T05:05:00.000-07:00வாத்தியார் ஐயா,// நன்றாக உள்ளது சதங்கா! //மிக்க...வாத்தியார் ஐயா,

// நன்றாக உள்ளது சதங்கா! //

மிக்க நன்றி.

// அடுத்த முறை ஒரு தேசியத்தலைவர் படம் ஒன்றை முயற்சி செய்யுங்கள்
செய்தகையோடு ராஷ்ட்டிரபதி பவனுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
யார் கண்டது அழைத்துப் பரிசு கொடுத்தாலும் கொடுப்பார்கள்!//

வரைந்து அனுப்புகிறேன். பரிசு கொடுத்தால் சரி. வேறு ஏதாவது கொடுத்தால் ?!!! :)) (Just fun).சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.com